வணக்கம் ஜெயா http://marumlogam.blogspot.com/2010/08/blog-post_9878.html //எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவு கண்டவள் அன்று.. எல்லாமே பொய் என்று உணர்ந்து கொண்டவள் இன்று. இதை விட வேறு எதுவும் இல்லை சொல்ல....// இவற்றில் இருந்தே தெரிகிறது உங்களுள் ஆயிரம் பொக்கிஷம் மறைந்துள்ளது என்று பகிர்ந்துகொள்ளுங்கள் தோழி
ஹேமாவின் பதிவில் உங்கள் கண்ணீர் விழிகளைப் பார்த்து இங்கு வந்தேன். புதைந்து கிடக்கும் வரை யாருக்குமே பயனில்லை பொக்கிஷங்களால். என் பதிவிற்கு ஒரு முறை வாருங்கள் சகோதரி.
வணக்கம் ஜெயா
பதிலளிநீக்குhttp://marumlogam.blogspot.com/2010/08/blog-post_9878.html
//எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவு கண்டவள் அன்று.. எல்லாமே பொய் என்று உணர்ந்து கொண்டவள் இன்று. இதை விட வேறு எதுவும் இல்லை சொல்ல....//
இவற்றில் இருந்தே தெரிகிறது உங்களுள் ஆயிரம்
பொக்கிஷம் மறைந்துள்ளது என்று பகிர்ந்துகொள்ளுங்கள் தோழி
வாவ்...ஜெயாக்குட்டி தளம் தொடங்கியாச்சா.வாழ்த்துகள் தோழி.இனிக் கலக்கல்தான்.அள்ளி எறியுங்கள் உங்கள் எண்ணங்களை !
பதிலளிநீக்குஜெயா உங்களை எப்படித்தேட என்று யோசித்திருந்தேன்.இனிக் கவலையில்லை.
இங்கு உறவாடிக்கொள்ளலாம் !
ஹேமாவின் பதிவில் உங்கள் கண்ணீர் விழிகளைப் பார்த்து இங்கு வந்தேன். புதைந்து கிடக்கும் வரை யாருக்குமே பயனில்லை பொக்கிஷங்களால். என் பதிவிற்கு ஒரு முறை வாருங்கள் சகோதரி.
பதிலளிநீக்குவாருங்கள் வளருங்கள் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு// இதை விட வேறு எதுவும் இல்லை சொல்ல......//
இல்லை ஏதோ சொல்ல வருகிறீர்கள்...கேட்க நாங்கள் இருக்கிறோம்..பகிருங்கள்
ஆரம்பித்துவிடீர்கள் தொடருங்கள் படிக்க
பதிலளிநீக்குகாத்திருக்கிறோம்.